ஜனவரி 27 (January 27).
ஜனவரி 27 (January 27) கிரிகோரியன் ஆண்டின் 27 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 338 (நெட்டாண்டுகளில் 339) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1695 - ஓட்டோமான் பேரரசின் மன்னன் இரண்டாம் அஹமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா மன்னனானான்.
1880 - தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
1888 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது.
1915 - ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.
1918 - பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1924 - விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
1926 - ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
1938 - நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் இரண்டாண்டு லெனின்கிராட் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.
1962 - இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக இலங்கைப் படைத்துறையினர் சிலரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.
1967 - அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.
1973 - வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.
1996 - நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
2002 - நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1756 - வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட், ஆத்திரிய செவ்வியல் இசையமைப்பாளர் (இ. 1791)
1775 - பிரீடரிக் ஷெல்லிங், செருமனிய-சிவிசு மெய்யியலாளர் (இ. 1854)
1832 - லூயிஸ் கரோல், ஆங்கிலேய எழுத்தாளர், ஆலிசின் அற்புத உலகம் எழுதியவர் (இ. 1898)
1859 - இரண்டாம் வில்லியம் (செருமனி) (இ. 1941)
1934 - எடித் கிரசான், பிரான்சின் 160வது பிரதமர்
1956 - மிமி ரோகேர்ஸ், அமெரிக்க நடிகை
1974 - சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
1979 - டேனியல் வெட்டோரி, நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர், பயிற்சியாளர்.
இறப்புகள்
661 - அலீ, நான்காவது கலீபா (பி. 607)
1596 - பிரான்சிஸ் டிரேக், ஆங்கிலேய நாடுகாண் பயணி (பி. 1540)
1814 - யோஃகான் ஃவிக்டெ, செருமனிய மெய்யியலாலர் (பி. 1762)
1851 - ஜான் ஜேம்ஸ் அடுபன், பிரெஞ்சு-அமெரிக்க ஓவியர் (பி. 1789)
1893- மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844)
1901 - ஜூசெப்பே வேர்டி, இத்தானிய செவ்வியல் இசையமைப்பாளர் (பி. 1813)
1922 - நெல்லி பிளை, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1864)
1967 - எட்வேர்ட் வைட், அமெரிக்க விண்வெளிவீரர் (பி. 1930)
2008 - சுகார்த்தோ, இந்தோனேசியாவின்2வது அரசுத்தலைவர் (பி. 1921)
2009 = ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் (பி. 1910)
2010 - ஜே. டி. சாலிஞ்சர், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1919)
2014 - பீட் சீகர், அமெரிக்க இசைக்கலைஞர் (பி. 1919)
2014 - ஆர். ஏ. பத்மநாபன், தமிழக ஊடகவியலாளர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக