ஜனவரி 30 (January 30)
சனவரி 30 (January 30) கிரிகோரியன் ஆண்டின் 30 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 335 (நெட்டாண்டுகளில் 336) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1648 - எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாடாகியது.
1649 - முதலாம் சார்ல்ஸ் மன்னன் தூக்கிலிடப்பட்டான். அவனது மனைவி ஹென்றியேட்டா மரீயா பிரான்ஸ் சென்றாள்.
1649 - பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது.
1649 - இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை.
1820 - எட்வர்ட் பிரான்ஸ்ஃபீல்ட் அண்டார்டிக்காவில் தரையிறங்கினார்.
1835 - ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆண்ட்ரூ ஜாக்சன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.
1889 - ஆஸ்திரியாவின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1930 - உலகின் முதலாவது radiosonde சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது.
1933 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக (Chancellor) பதவியேற்றார்.
1943 - இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாசிகளால் கொல்லப்பட்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: பால்ட்டிக் கடலில் வில்ஹெல்ம் கூஸ்ட்லொஃப் என்ற பயணிகள் கப்பல் சோவியத் நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்டதில் அதில் பயணம் செய்த 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1948 - மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்ற இந்து மத அடிப்படைவாதி சுட்டுக் கொன்றார்.
1964 - ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.
1964 - தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் (Nguyen Khanh) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1972 - வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சிய துணை இரானுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1972 - பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது.
1976 - தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
1994 - பியோத்தர் லேக்கோ சதுரங்க ஆட்டத்தில் உலகின் முதலாவது வயதில் குறைந்த கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
2000 - கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.
2006 - தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர். இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
பிறப்புகள்
1865 – திரிகுணாதீதானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1915)
1882 – பிராங்க்ளின் ரூசவெல்ட், அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (இ. 1945)
1889 – ஜெய்சங்கர் பிரசாத், இந்தியக் கவிஞர் (இ. 1937)
1904 – வை. பொன்னம்பலம், தமிழகப் புலவர் (இ. 1973)
1910 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (இ. 2000)
1913 – அம்ரிதா சேர்கில், இந்தியப் பெண் ஓவியர் (இ. 1941)
1925 – டக்லஸ் எங்கல்பர்ட், கணினிச் சுட்டியைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (இ. 2013)
1929 – இசாமு அக்காசாக்கி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்
1929 – அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி, உருசிய மெய்யியலாளர், எழுத்தாளர், வரலாற்றாய்வாளர், தென்னாசிய பண்பாட்டு ஆய்வாளர் (இ. 2009)
1941 – டிக் சேனி, அமெரிக்க அரசியல்வாதி
1950 – மு. க. அழகிரி, தமிழக அரசியல்வாதி
1968 – எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு
1974 – கிரிஸ்டியன் பேல், பிரித்தானிய நடிகர்
1980 – வில்மெர் வால்டெர்ராமா, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
1990 – மிட்செல் ஸ்டார்க், ஆத்திரேலியத் துடுப்பாளர்
இறப்புகள்
1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (பி. 1600)
1832 – ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன், கடைசிக் கண்டி அரசன்
1838 – ஒசியோலா, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1804)
1874 – இராமலிங்க அடிகளார், ஆன்மிகவாதி (பி. 1823)
1891 – சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளர் (பி. 1833)
1948 – மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சட்டவறிஞர், மெய்யியலாளர் (பி. 1869)
1948 – ஓட்வில் ரைட், அமெரிக்க விமானி, பொறியியலாளர் (பி. 1871)
1960 – ஜே. சி. குமரப்பா, தமிழகப் பொருளியல் அறிஞர் (பி. 1892)
1968 – மாகன்லால் சதுர்வேதி, இந்தியக் கவிஞர், ஊடகவியலாளர் (பி. 1889)
1971 – சோல்பரி பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி, இலங்கை ஆளுநர் (பி. 1887)
1981 – வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் முதலாவது சனாதிபதி (பி. 1897)
1991 – ஜான் பார்டீன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1908)
1998 – விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர், (பி. 1921)
2007 – சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1917)
2012 – இடிச்சப்புளி செல்வராசு, தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர்
2015 – காரல் ஜெராசி, ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர், எழுத்தாளர் (பி. 1923)
சிறப்பு நாள்
ஆசிரியர் நாள் (கிரேக்கம்)
தியாகிகள் நாள் (இந்தியா)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக