ஜூன் 9 (June 9) கிரிகோரியன் ஆண்டின் 160 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 161 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 205 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
68 - ரோமப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான்.
1873 - இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட லண்டன்
அலெக்சாந்திரா அரண்மனை தீயினால் அழிந்தது.
1903 - அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால்
சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.
1923 - பல்கேரியாவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1928 - அவுஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில்
முதற்தடவையாக சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் வானூர்தியில் கடந்தார்.
1934 - வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது.
1935 - வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு
அங்கீகரித்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் கிழக்கு கரேலியாவினுள்
ஊடுருவியது.
1946 - பூமிபோன் ஆடுல்யாடெ தாய்லாந்தின் அரசனாக முடி சூடினார். இவரே இன்று
உலகில் மிக நீண்டகால அரசர் ஆவார்.
1962 - தங்கனீக்கா குடியரசாகியது.
பிறப்புகள்
1781 - ஜார்ஜ் ஸ்டீபென்சன் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து
எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.தொடர்வண்டிப் பாதையின் தந்தை - இ
(1848))
1945 - கிரண் பேடி, இந்தியாவின் முதல் பெண் இந்திய காவல் சேவை அதிகாரி
1975 - ஆன்ட்ரூ சைமன்ஸ்,
அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்
1977 - பேஜா ஸ்டொயாகொவிக்,
செர்பிய கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
68 - நீரோ, ரோமப் பேரரசன் (பி. 37)
1870 - சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1812)
1946 - ஆனந்தா மஹிடோல்,
(எட்டாவது ராமா),
தாய்லாந்து மன்னர் (பி. 1925)
1974 - மிகுவேல் ஆஸ்டூரியாஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1890)
1989 - ஜோர்ஜ் பீடில்ல்,
நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903)
1994 - ஜான் டின்பேர்ஜென்,
நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903);
1834 - வில்லியம் கேரி,
பப்திஸ்த சபையைத் தொடக்கியவர்களில் ஒருவர், பைபிளைப் பல இந்திய மொழிகளில்
மொழிபெயர்த்தவர் (பி. 1761)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக