மார்ச் 7 ( March 7 )
மார்ச் 7 ( March 7 ) கிரிகோரியன் ஆண்டின் 66 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 67 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 299 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1793 - ஸ்பெயின் மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.
1798 - பிரெஞ்சு இராணுவம் ரோமினுள் நுழைந்தது. ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.
1799 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் பாலஸ்தீனத்தின் ஜாஃபா நகரைக் கைப்பற்றினான். அவனது படைகள் கிட்டத்தட்ட 2,000 அல்பேனியர்களைக் கொன்றனர்.
1814 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில்
உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான்.
1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர் : வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினரை வென்றனர்.
1876 - அலெக்சாண்டர் கிரகம் பெல்
தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.
1902 - இரண்டாம் பூவர் போர் :
தென்னாபிரிக்காவின் பூவர்கள்
பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.
1911 - மெக்சிக்கோவில் புரட்சி வெடித்தது.
1912 - தென் முனையைத் தாம் டிசம்பர் 14 ,
1911 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.
1918 - முதலாம் உலகப் போர் : பின்லாந்து
ஜெர்மனியுடன் கூட்டுச் சேர்ந்தது.
1936 - லொக்கார்னோ உடன்படிக்கைகள் ,
வெர்சாய் ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு எதிராக ரைன்லாந்தை ஜெர்மனி கைப்பற்றியது.
1951 - கொரியப் போர் : கொரியாவில்
ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1969 - கோல்டா மெயிர் இசுரேலின் முதற் பெண் பிரதமரானார்.
1989 - மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தனர்.
1996 - பாலஸ்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
2006 - காசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - இந்தோனீசியாவின் யாஹ்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1765 – யோசெப் நிசிபோர் நியெப்சு ,
ஒளிப்படவியலைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1833 )
1837 – என்றி டிரேப்பர் , அமெரிக்க மருத்துவர், வானியலாளர் (இ. 1882 )
1853 – வே. அகிலேசபிள்ளை , ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1910 )
1886 – ப. அ. தோமசு , யாழ்ப்பாணம் தோலகட்டி சுவாமிகள், இறை ஊழியர் (இ.
1964 )
1911 – அக்ஞேய, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1987 )
1938 – ஆல்பெர்ட் ஃவெர்ட் , பிரான்சிய இயற்பியலாளர்
1938 – டேவிட் பால்டிமோர் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்
1945 – தி. வே. சங்கரநாராயணன் , தமிழகக் கருநாடக இசைப் பாடகர்
1949 – குலாம் நபி ஆசாத் , இந்திய அரசியல்வாதி
1952 – விவியன் ரிச்சர்ட்ஸ் , கரிபியன் துடுப்பாளர்
1958 – ஆலன் ஃஏல் , அமெரிக்க வானியலாளர்
1968 – ராஜூ சுந்தரம் , இந்திய நடன இயக்குனர்
1970 – ரேச்சல் வய்ஸ் , ஆங்கிலேய-அமெரிக்க நடிகை
இறப்புகள்
203 – பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா கிறித்தவ மறைசாட்சிகள்
1274 – தாமஸ் அக்குவைனஸ் , இத்தாலியப் புனிதர், மெய்யியலாளர் (பி. 1225 )
1625 – ஜோஹன் பாயர் , செருமானிய நிலப்படவரைஞர் (பி. 1572 )
1832 – இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூர் மராத்திய இராச்சிய மன்னர் (பி. 1777 )
1924 – மூலம் திருநாள் ,
திருவிதாங்கூர் மன்னர் (பி. 1857 )
1944 – கல்லடி வேலுப்பிள்ளை , ஆசுகவி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1860 )
1961 – கோவிந்த் வல்லப் பந்த் , உத்தரப் பிரதேசத்தின் 2வது முதலமைச்சர் (பி.
1887 )
1969 – சம்பூர்ணாநந்தர் , இந்திய அரசியல்வாதி (பி. 1891 )
1990 – சுத்தானந்த பாரதியார், கவிஞர், தமிழிசைப் பாடலாசிரியர் (பி. 1897 )
1999 – இஸ்டான்லி குப்ரிக்கு , அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1928 )
2014 – பாலாஜி , திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்
சிறப்பு நாள்
ஆசிரியர் நாள் ( அல்பேனியா )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக