திங்கள், 17 அக்டோபர், 2016

அக்டோபர் 18 ( October 18)

அக்டோபர் 18 ( October 18)

கிரிகோரியன்
ஆண்டின் 291 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 292 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 74 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1356 - சுவிட்சர்லாந்தில்
இடம்பெற்ற நிலநடுக்கம் அதன் பேசல்
நகரை முற்றாக அழித்தது.
1860 - இரண்டாவது ஓப்பியம் போர்
முடிவுக்கு வந்த்து.
1867 - ரஷ்யாவிடம் இருந்து
அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய
அமெரிக்கா 7.2 மில்லியன்
அமெரிக்க டாலர் விலை
கொடுத்து வாங்கியது. இந்நாள்
அலாஸ்கா நாள் எனக்
கொண்டாடப்படுகிறது.
1898 - ஐக்கிய அமெரிக்கா
புவெர்ட்டோ ரிக்கோவைக் கைப்பற்றியது.
1908 - பெல்ஜியம்
கொங்கோவைக் கைப்பற்றியது.
1912 - முதலாம் பால்க்கான் போர்
ஆரம்பமாகியது.
1922 - பிபிசி வானொலி
ஆரம்பிக்கப்பட்டது.
1929 - கனடாவில் பெண்களும்
மனிதர்கள் என சட்டபூர்வமாக
எழுதப்பட்டது.
1944 - இரண்டாம் உலகப் போர் :
ஹிட்லரிடமிருந்து ஜெர்மன் தேசிய
இராணுவத்தை அமைப்பதற்கான கட்டளை
பிறந்தது.
1944 - சோவியத் ஒன்றியம்
செக்கொசுலவாக்கியாவை
முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.
1945 - வெனிசுவேலாவில்
இடம்பெற்ற இராணுவப் புரட்சியை
அடுத்து அதன் அதிபர் பதவியிழந்தார்.
1851 - இங்கிலாந்தில் பளிங்கு
அரண்மனையில் அனைத்துலக வர்த்தகக்
கண்காட்சி முடிவுற்றது.
1954 - டெக்சாஸ்
இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் முதலாவது
டிரான்சிஸ்டர் வானொலியை
அறிமுகப்படுத்தியது.
1967 - சோவியத் விண்கலம் வெனேரா
4 வீனஸ் கோளை அடைந்தது. வேறொரு
கோளின் வளிமண்டலத்தை அளந்த
முதலாவது விண்கலம் இதுவாகும்.
1991 - அசர்பைஜான் சோவியத்
ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து
விலகியது.
1991 - நாகப்பட்டினம் மாவட்டம்
அமைக்கப்பட்டது.
2006 - ஈழப்போர் : காலி கடற்படைத்தளத்தில்
கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் பல
கடற்படைக் கலங்கள் அழிக்கப்பட்டன.
பிறப்புகள்
1130 – சூ சி , சீன மெய்யியலாளர்
(இ. 1200 )
1859 – என்றி பெர்குசன் ,
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
பெற்ற பிரான்சியர் (இ. 1941 )
1882 – பல்லடம் சஞ்சீவ ராவ்
புல்லாங்குழல் கலைஞர் (இ. 1962)
1910 – வி. நவரத்தினம் , இலங்கைத் தமிழ்
அரசியல்வாதி (இ. 2006 )
1925 – நா. த. திவாரி , இந்திய
அரசியல்வாதி
1950 – ஓம் பூரி , இந்திய நடிகர்
1952 – ரோய் டயஸ் , இலங்கைத் துடுப்பாளர்
1956 – மார்ட்டினா நவரத்திலோவா ,
செக்-அமெரிக்க டென்னிசு
வீராங்கனை
1960 – ஜான் குளோட் வான் டாம்,
பெல்சிய நடிகர்
1973 – ஜேம்ஸ் ஃபோலி , அமெரிக்க
ஊடகவியலாளர் (இ. 2014 )
1978 – ஜோதிகா, இந்தியத் திரைப்பட நடிகை
1984 – பிரீடா பின்டோ , இந்திய நடிகை
1987 – சாக் எப்ரான், அமெரிக்க
நடிகர்
இறப்புகள்
1417 – பன்னிரண்டாம் கிரகோரி
(திருத்தந்தை) (பி. 1326 )
1871 – சார்ல்ஸ் பாபேஜ், ஆங்கிலேயக்
கணிதவியலாளர்,
பொறியியலாளர் (பி. 1791)
1931 – தொமஸ் அல்வா
எடிசன் , கிராமபோனைக் கண்டுபிடித்த
அமெரிக்கர்]] (பி. 1847 )
1934 – சான்டியாகோ ரமோன் கஸல் ,
நோபல் பரிசு பெற்ற எசுப்பானிய
மருத்துவர் (பி. 1852 )
1966 – எலிசபெத் ஆர்டன், கனடிய-
அமெரிக்க தொழிலதிபர் (பி.
1878 )
1985 – கே. ஆர். ராம்சிங், இந்தியத்
திரைப்பட நடிகர் (பி. 1915)
2004 – வீரப்பன் , சந்தனக்
கடத்தல்காரர், பி. 1952 )
2015 – தமிழினி , விடுதலைப் புலிகளின்
மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி
(பி. 1972 )
சிறப்பு நாள்
அலாஸ்கா நாள் (அலாஸ்கா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக