திங்கள், 29 மே, 2017

மே 30 ( May 30 )

மே 30 ( May 30 )

மே 30 ( May 30 ) கிரிகோரியன் ஆண்டின் 150 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 151 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 215 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1431 - நூறாண்டுகள் போர் : பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில்
ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.
1539 - தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில்
ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.
1588 - 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா என்ற 130 ஸ்பானியப் போர்க்கப்பல்களின் கடைசிக் கப்பல்
ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து புறப்பட்டட்து.
1635 - முப்பதாண்டுப் போர் : பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1815 - இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் கொல்லப்பட்டனர்.
1845 - திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்.
1883 - நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த
வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் இறந்தனர்.
1913 - முதலாம் பால்க்கன் போர் : லண்டன் உடன்பாடு, 1913 எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.
1942 - இரண்டாம் உலகப் போர் : 1000
பிரித்தானிய போர் விமானங்கள்
ஜெர்மனியின் கொலோன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன.
1966 - முன்னாள் கொங்கோ பிரதமர்
எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.
1971 - செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என
மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1972 - இஸ்ரேலின் விமானநிலையத்தில்
ஜப்பானிய செம்படையினர் தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
1981 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அதிபர்
சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1987 - கோவா தனி மாநிலமாகியது.
1998 - வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.6 றிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
2003 - எயார் பிரான்சின் கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.

பிறப்புகள்

1423 – ஜியார்ஜ் வான் பியூயர்பக் , செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1461 )
1814 – மிகையில் பக்கூன் , உருசிய மெய்யியலாளர் (இ. 1876 )
1903 – ஒய். வி. ராவ் , தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் (இ. 1973 )
1931 – சுந்தர ராமசாமி , தமிழக எழுத்தாளர் (இ. 2005 )
1934 – அலெக்சி லியோனொவ் , சோவியத்-உருசிய விண்வெளி வீரர்
1947 – வி. நாராயணசாமி , இந்திய அரசியல்வாதி, புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் முதலமைச்சர்
1975 – மாரிசா மேயர் , அமெரிக்கக் கணினி அறிவியலாளர், தொழிலதிபர்

இறப்புகள்

1431 – ஜோன் ஆஃப் ஆர்க் , பிரான்சியப் புனிதர் (பி. 1412 )
1593 – கிறித்தோபர் மார்லொவ் , ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1564 )
1606 – குரு அர்ஜன் , சீக்கிய குரு (பி.
1563 )
1640 – பீட்டர் பவுல் ரூபென்ஸ் , செருமானிய-பெல்ஜிய ஓவியர் (பி. 1577 )
1778 – வோல்ட்டயர் , பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1694 )
1912 – வில்பர் ரைட் , அமெரிக்க விமானி, தொழிலதிபர் (பி. 1867 )
1929 – பாம்பன் சுவாமிகள், தமிழகப் புலவர் (பி. 1850 )
1949 – இகோர் பெல்கோவிச், உருசிய வானியலாளர் (பி. 1904 )
1955 – என். எம். ஜோசி , இந்தியத் தொழிற்சங்கத் தலைவர் (பி. 1875 )
1960 – போரிஸ் பாஸ்ரர்நாக், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி.
1890 )
1973 – மோகன் குமாரமங்கலம் , தமிழக-இந்திய அரசியல்வாதி (பி. 1916 )
2011 – ரோசலின் யாலோ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1921 )
2013 – ஜயலத் ஜயவர்தன , இலங்கை அரசியல்வாதி (பி. 1953 )

சிறப்பு நாள்

புரட்சி நாள் ( அங்கியுலா)
இந்தியர்களின் வருகை ( டிரினிடாட் மற்றும் டொபாகோ )
அன்னையர் நாள் ( நிக்கராகுவா )
நாடாளுமன்ற நாள் ( குரோவாசியா

ஞாயிறு, 28 மே, 2017

மே 29 ( May 29 )

மே 29 ( May 29 )

மே 29 ( May 29 ) கிரிகோரியன் ஆண்டின் 149 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 150 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 216 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1453 - ஓட்டோமான் படைகள்
கான்ஸ்டான்டினோபில் நகரைக் கைப்பற்றி
பைசண்டைன் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
1660 - இரண்டாம் சார்ல்ஸ்
பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான்.
1677 - வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர்
பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
1727 - இரண்டாம் பீட்டர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.
1780 - அமெரிக்கப் புரட்சிப் போர் : சரணடைந்த அமெரிக்கப் போர்வீரர்கள் 113 பேரை "பனஸ்ட்ரே டார்லெட்டன்" தலைமையிலான படைகள் கொன்றனர்.
1790 - ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1848 - விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1864 - மெக்சிக்கோவின் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தான்.
1867 - ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது.
1869 - பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.
1886 - வேதியியலாளர் ஜோன் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.
1903 - சேர்பியாவின் மன்னன்
அலெக்சாண்டர் ஒப்ரெனோவிச் மற்றும் அராசி திராகா இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
1914 - புனித லோரன்ஸ் வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற
அயர்லாந்து பயணிகள் ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,024 பேர் கொல்லப்பட்டனர்.
1919 - ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.
1947 - இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது.
1953 - முதற்தடவையாக சேர் எட்மண்ட் ஹில்லறி , ஷேர்ப்பா டென்சிங் இருவரும்
எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தனர்.
1972 - டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று ஜப்பானியர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1982 - இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1985 - பெல்ஜியத்தில் ஐரோப்பிய
கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் மைதானத்தீன் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1988 - அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் முதற்தடவையாக சோவியத் ஒன்றியத்துக்கு விஜயம் செய்தார்.
1990 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.
1999 - டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.
1999 - 16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அதிபரை மக்கள் தெரிவு செய்தனர்.
2005 - ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.

பிறப்புகள்

1630 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (இ. 1685 )
1872 - சிவயோக சுவாமி , ஈழத்துச் சித்தர் (இ. 1964 )
1874 – கில்பர்ட் கெயித் செஸ்டர்டன் , ஆங்கிலேயக் கவிஞர், கட்டுரையாளர் (இ.
1936 )
1890 - மார்ட்டின் விக்கிரமசிங்க , சிங்கள எழுத்தாளர் (இ. 1976 )
1914 – டென்சிங் நோர்கே , நேப்பால்-இந்திய மலையேறி (இ. 1986 )
1917 – ஜான் எஃப். கென்னடி , அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் (இ. 1963 )
1923 - தருமபுரம் ப. சுவாமிநாதன் , தமிழிசைத் தேவாரப் பேரறிஞர் (இ. 2009 )
1926 – அப்துலாயே வாடே , செனிகலின் 3வது அரசுத்தலைவர்
1929 – பீட்டர் ஹிக்ஸ் , நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-இசுக்கொட்டிய இயற்பியலாளர்
1937 - மானா மக்கீன் , ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்
1942 - மாதுலுவாவே சோபித்த தேரர் , இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (இ. 2015 )
1957 – மோசன் மக்மால்பஃப் , ஈரானியத் திரைப்பட இயக்குநர்
1964 - ஆறுமுகன் தொண்டமான் , இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர்
இறப்புகள்
1500 – பார்த்தலோமியோ டயஸ் , போர்த்துக்கீச நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1451 )
1829 – ஹம்பிரி டேவி , ஆங்கிலேய-சுவிட்சர்லாந்து வேதியியலாளர் (பி.
1778 )
1892 – பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (பி. 1817 )
1911 – டபிள்யூ. எஸ். கில்பர்ட் , ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1836 )
1958 – வான் ரமோன் ஹிமெனெஸ் ,
நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (பி. 1881 )
1979 – மெரி பிக்ஃபோர்ட் , கனடிய-அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர் (பி. 1892 )
1984 - மார்க்கண்டு சுவாமிகள், ஈழத்து சித்தர் (பி. 1899 )
1987 – சரண் சிங் , இந்தியாவின் 5வது
பிரதமர் (பி. 1902 )
2005 – ஹாமில்டன் நாகி , தென்னாப்பிரிக்க மருத்துவர் (பி. 1926 )
2008 - டி. பி. முத்துலட்சுமி , தென்னிந்தியத் திரைப்பட நடிகை
2009 - சோ. கிருஷ்ணராஜா , இலங்கை வரலாற்றாளர், மெய்யியல் பேராசிரியர் (பி. 1947 )
2013 - ஜயலத் ஜயவர்தன , இலங்கை அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1953 )

சிறப்பு நாள்

சனநாயக நாள் ( நைஜீரியா )
ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்

சனி, 27 மே, 2017

மே 28 ( May 28 )


மே 28 ( May 28 ) கிரிகோரியன் ஆண்டின் 148 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 149 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 217 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1503 – இசுக்கொட்லாந்துக்கும்
இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.
1588 – 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா எனப்படும் 130 எசுப்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு
ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன.
1737 – வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற
வானியலாளர் அவதானித்தார்.
1905 – சூசிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசியக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு சப்பானியர்களால் அழிக்கப்பட்டது.
1815 – சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915 :
இலங்கையின் கண்டியில்
சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து ஜூன் 5 இல் முடிவுக்கு வந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர் : பெல்ஜியம்
செருமனியிடம் சரணடைந்த்து.
1942 – இரண்டாம் உலகப் போர் : நாசிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஹைட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1800 பேரைப் படுகொலை செய்தனர்.
1958 – இலங்கை இனக் கலவரம், 1958 : இலங்கையின் ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்கா அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
1964 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
1974 – வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிந்தது.
1987 – மேற்கு செருமனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் 1988 ஆகத்து 13 இல் விடுவிக்கப்பட்டார்.
1991 – எதியோப்பியாவின் தலைநகர்
அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1995 – உருசியாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.6 ரிக்டர் அளவு
நிலநடுக்கத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – பாகிஸ்தான் ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, சப்பான் , மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.

பிறப்புகள்

1736 – வில்லெம் யாக்கோப் வான் டி கிராஃப், ஒல்லாந்தர் கால இலங்கையின் 35வது ஆளுநர் (இ. 1804 )
1865 – மைசூர் வாசுதேவாச்சாரியார் , கருநாடக இசைப் பாடகர் (இ. 1961 )
1883 – வினாயக் தாமோதர் சாவர்க்கர் , இந்தியக் கவிஞர், அரசியல்வாதி (இ. 1966 )
1895 – உருடோல்ப் மின்கோவ்சுகி , செருமானிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1976 )
1908 – இயான் பிளெமிங் , ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர், ஜேம்சு பாண்டை உருவாக்கியவர் (இ. 1964 )
1914 – குடந்தை ப. சுந்தரேசனார் , தமிழகத் தமிழறிஞர், இசை ஆய்வாளர் (இ.
1981 )
1923 – என். டி. ராமராவ், தென்னிந்திய நடிகர், இயக்குநர், ஆந்திராவின் 10வது
முதலமைச்சர் (இ. 1996 )
1923 – டி. எம். தியாகராஜன் , தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ: 2007 )
1925 – பிராங்க் பெ. மெக்டொனால்டு, அமெரிக்க வானியற்பியல் அறிஞர் (இ. 2012 )
1930 – பிராங்க் டிரேக் , அமெரிக்க வானியலாளர்
1946 – சச்சிதானந்தம் , இந்தியக் கவிஞர்
1969 – ராப் ஃபோர்ட் , கனடிய அரசியல்வாதி (இ. 2016 )

இறப்புகள்

1843 – நோவா வெப்ஸ்டர் , அமெரிக்க சொற்களஞ்சியத் தொகுப்பாளர் (பி. 1758 )
1884 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் , தமிழ் மருத்துவ முன்னோடி, அமெரிக்கக் கிறித்தவ ஊழியர் (பி. 1822 )
1912 – பவுல் எமில் புவபோதிரான் , பிரான்சிய வேதியியலாளர் (பி. 1838 )
1934 – செண்பகராமன் பிள்ளை, தமிழக-இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி.
1891 )
1950 – பாக்கியசோதி சரவணமுத்து , இலங்கை அரசியல்வாதி (பி. 1892 )
1969 – சி. பஞ்சரத்தினம் , இந்திய இயற்பியலாளர் (பி. 1934 )
1973 – ஆ. பூவராகம் பிள்ளை , தமிழகத் தமிழறிஞர் (பி. 1899 )
1998 – இராஜ அரியரத்தினம் , ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1916 )
2001 – உலிமிரி இராமலிங்கசுவாமி , இந்திய மருத்துவ அறிஞர் (பி. 1921 )
2012 – மனசை ப. கீரன் , தமிழக எழுத்தாளர் (பி. 1938 )
2014 – மாயா ஏஞ்சலோ , அமெரிக்கக் கவிஞர் (பி. 1928 )

சிறப்பு நாள்

மாதவிடாய் சுகாதார நாள்
குடியரசு நாள் ( நேபாளம்)
குடியரசு நாள் ( அசர்பைஜான் ,
ஆர்மீனியா )
கொடி நாள் ( பிலிப்பைன்ஸ் )

வெள்ளி, 26 மே, 2017

மே 27 ( May 27 )

மே 27 ( May 27 )

மே 27 ( May 27 ) கிரிகோரியன் ஆண்டின் 147 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 148 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 218 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1703 - ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர்
புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான்.
1860 - இத்தாலியின் ஒற்றுமைக்காக
கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தான்.
1883 - ரஷ்யாவின் மன்னனாக மூன்றாம் அலெக்சாண்டர் முடி சூடினான்.
1937 - கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.
1940 - இரண்டாம் உலகப் போர் : பிரான்சில் டன்கேர்க் என்ற இடத்தில் ஜெர்மனியரிடம் சரணடைந்த ஐக்கிய இராச்சியத்தின்
நோர்ஃபோக் பிரிவைச் சேர்ந்த 99 பேரில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1941 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அட்லாண்டிக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.
1960 - துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது செலால் பயார் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1965 - வியட்நாம் போர் : அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தெற்கு வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலைத் தொடுத்தன.
1967 - அவுஸ்திரேலியாவில் நடந்த வாக்கெடுப்பில் ஆதிவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அடக்கவும் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.
1994 - சோவியத் அதிருப்தியாளர்
அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் 20 ஆண்டுகளின் பின்னர் ரஷ்யா திரும்பினார்.
1997 - முல்லைத்தீவுக் கடலில்
கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
2006 - ஜாவாவில் நிகழ்ந்த (உள்ளூர் நேரம் காலை 5:53:58, ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் நேரம் மே 26 இரவு 10:53:58) நிலநடுக்கத்தில் 6,000 பேர் வரை பலியாயினர்.

பிறப்புகள்

1332 – இப்னு கல்தூன் , துனீசிய வரலாற்ராளர், இறையியலாளர் (இ. 1406 )
1761 – தோமஸ் முன்ரோ , பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவ அதிகாரி, சென்னை மாகாண ஆளுநர் (இ.
1827 )
1907 – ரேச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியலாளர், நூலாசிரியர் (இ. 1964 )
1916 – ச. ராஜாபாதர் , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி (இ. 1986]])
1923 – ஹென்றி கிசிஞ்சர் , நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க அரசியல்வாதி
1928 – பிபன் சந்திரா , இந்திய அரசியல், பொருளாதார வரலாற்று அறிஞர் (இ. 2014 )
1931 – ஓ. என். வி. குறுப்பு , மலையாளக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் (இ.
2016 )
1935 – தினேசு கோசுவாமி , இந்திய அரசியல்வாதி (இ. 1991 )
1938 – பாலச்சந்திர நெமதே , மராட்டியப் புதின ஆசிரியர், கவிஞர், கல்வியாளர்
1954 – லோரன்சு எம். குரோசு , கனடிய-அமெரிக்க இயற்பியல் கோட்பாட்டாளர், அண்டவியலாளர்
1957 – நிதின் கட்காரி , இந்திய அரசியல்வாதி
1962 – ரவி சாஸ்திரி, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1977 – மகேல ஜயவர்தன , இலங்கைத் துடுப்பாட்ட வீரர்.

இறப்புகள்

1564 – ஜான் கால்வின், பிரான்சிய இறையியலாளர், மதகுரு (பி. 1509 )
1840 – நிக்கோலோ பாகானீனி , இத்தாலிய வயனின் இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (பி. 1782 )
1910 – ராபர்ட் கோக் , நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (பி. 1843 )
1919 – கந்துகூரி வீரேசலிங்கம் , இந்திய நூலாசிரியர், செயற்பாட்டாளர் (பி. 1848 )
1964 – ஜவகர்லால் நேரு , இந்தியாவின் 1வது பிரதமர் (பி. 1889 )
1981 – க. இரா. ஜமதக்னி , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மார்க்சிய சிந்தனையாளர், நூலாசிரியர் (பி. 1903 )
1988 – ஏர்ணஸ்ட் ருஸ்கா , நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி.
1906 )
1998 – மினூ மசானி , இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1905 )

சிறப்பு நாள்

சிறுவர் நாள் ( நைஜீரியா )
அன்னையர் நாள் ( பொலீவியா )
அடிமை ஒழிப்பு நாள் ( குவாதலூப்பே ,
செயிண்ட்-பார்த்தலெமி , சென் மார்ட்டின்)

வியாழன், 25 மே, 2017

மே 26 ( May 26 )

மே 26 ( May 26 )

மே 26 ( May 26 ) கிரிகோரியன் ஆண்டின் 146 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 147 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 219 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1293 – ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1538 – ஜோன் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.
1637 – பீக்குவாட் போர் :
புரொட்டஸ்தாந்து , மொஹீகன் படைகள்
ஜெர்மன் தளபதி ஜோன் மேசன் தலைமையில் ஐக்கிய அமெரிக்காவின்
கனெடிகட்டில் பீக்குவாட் இனத்தவர்களின் ஊர் ஒன்றைத் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றனர்.
1838 – கண்ணீர்த் தடங்கள்: ஐக்கிய அமெரிக்காவில் செரோக்கீ
பழங்குடிகளின் கட்டாயக் குடியகல்வின் போது 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
1879 – ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் ஐக்கிய இராச்சியமும் கைச்சாத்திட்டன.
1896 – இரண்டாம் நிக்கலாசு
உருசியாவின் சார் மன்னனாக முடி சூடினான்.
1912 – இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
1917 – இலினொய்யில் நிகழ்ந்த
சூறாவளியின் தாக்கத்தினால் 101 பேர் கொல்லப்பட்டு 689 பேர் காயமடைந்தனர்.
1918 – ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
1958 – இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
1966 – பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1969 – அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை
சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.
1971 – வங்காளதேச விடுதலைப் போர் : பாக்கித்தானிய இராணுவத்தினர்
வங்காளதேசம், சில்கெட் பகுதியில் 71
இந்துக்களைப் படுகொலை செய்தனர்.
1972 – அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் , சோவியத் தலைவர் லியோனிது பிரெசுநேவ் ஆகியோர் கண்டந்தாவு ஏவுகணைத் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
1983 – சப்பானைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டு பண்ணியதால் 104 பேர் கொல்லப்பட்டனர்.
1987 – யாழ்ப்பாணம் வடமராட்சியில்
இலங்கை ஆயுதப்படையினரின்
ஒப்பரேஷன் லிபரேஷன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
1991 – தாய்லாந்தின் விமானம் ஒன்று வெடித்ததில் 223 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி
செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
2006 – ஜாவாவில் நிகழ்ந்த
நிலநடுக்கத்தில் 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

பிறப்புகள்

1844 – மகா வைத்தியநாதையர் , தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1893 )
1874 – புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா , கொலொம்பிய கத்தோலிக்க அருட்சகோதரி, புனிதர் (இ.
1949 )
1907 – ஜான் வெயின் , அமெரிக்க நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1979 )
1928 – சுகுமார் அழீக்கோடு , மலையாள எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 2012 )
1937 – மனோரமா , தமிழகத் திரைப்பட, நாடக நடிகை, பாடகி (இ. 2015 )
1944 – அந்தனி ஜீவா , இலங்கை மலையக எழுத்தாளர்
1945 – விலாஸ்ராவ் தேஷ்முக் , மகாராட்டிராவின் 17வது முதலமைச்சர் (இ. 2012 )
1949 – வார்டு கன்னிங்காம் , விக்கியை வடிவமைத்த அமெரிக்கக் கணினியியலாளர்
1951 – சாலி றைட் , அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (இ. 2012 )

இறப்புகள் 

735 – பீட் , ஆங்கிலேய வரலாற்றாளர், மதகுரு, இறையியலாளர் (பி. 672 )
1703 – சாமுவேல் பெப்பீசு , ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1633 )
1908 – மிர்சா குலாம் அகமது , இந்திய இசுலாமியத் தலைவர், அகமதியா இயக்கத்தை ஆரம்பித்தவர் (பி. 1835 )
1967 – மா. இராசமாணிக்கனார் , தமிழகத் தமிழறிஞர், வரலாற்றாசிரியர் (பி. 1907 )
1979 – எஸ். எம். சுப்பையா நாயுடு , தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1914 )
1989 – கா. அப்பாத்துரை , தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (பி. 1907 )
1999 – நா. கோவிந்தசாமி, சிங்கப்பூர் கணினி அறிஞர், எழுத்தாளர்
2004 – நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக் , உருசிய வானியலாளர் (பி. 1931 )
2014 – ஜெயலட்சுமி , இந்திய கருநாடக இசைப் பாடகி, திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1932 )

சிறப்பு நாள்

விடுதலை நாள் ( சியார்சியா )
விடுதலை நாள் ( கயானா , 1966)
அன்னையர் நாள் ( போலந்து )
தேசிய மன்னிப்பு நாள் ( ஆத்திரேலியா )