நவம்பர் 22 ( November 22)
கிரிகோரியன்
ஆண்டின் 326 ஆம் நவம்பர் 22 ( November 22) கிரிகோரியன்
ஆண்டின் 326 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 327 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1574 - சிலியின் ஜுவான்
பெர்னாண்டஸ் தீவுகள்
கண்டுபிடிக்கப்பட்டன.
1908 - அல்பேனிய எழுத்துக்கள்
அறிமுகப்படுத்தப்பட்டது.
1922 - துட்டன்காமுன் என்ற எகிப்திய
பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட
சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
1935 - பசிபிக் பெருங்கடலைத்
தாண்டி முதன்முறையாக விமானத்
தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா
கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை
விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம்
நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன்
மணிலாவை அடைந்தது.)
1940 - இரண்டாம் உலகப் போர் :
இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத்
தொடர்ந்து கிரேக்கப் படைகள்
அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை
விடுவித்தனர்.
1942 - இரண்டாம் உலகப் போர் :
ஜேர்மனிய தளபதி பிரீட்றிக் பவுலஸ்,
ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி
வளைக்கப்பட்டிருப்பதாக ஹிட்லருக்கு தந்தி
மூலம் செய்தி அனுப்பினான்.
1943 - இரண்டாம் உலகப் போர் :
அமெரிக்கத் தலைவர் பிராங்கிளின்
ரூஸ்வெல்ட் , பிரித்தானியப் பிரதமர்
வின்ஸ்டன் சேர்ச்சில், சீனத் தலைவர் சியாங்
காய்-செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர்
கெய்ரோவில் சந்தித்தனர்.
1943 - லெபனான் , பிரான்சிடம்
இருந்து விடுதலை பெற்றது.
1956 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
மெல்பேர்ணில் ஆரம்பமாயின.
1963 - அமெரிக்க ஜனாதிபதி ஜோன்
எப். கென்னடி டெக்சாசில் லீ
ஹார்வி ஒஸ்வால்ட் என்பவனால்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
டெக்சாஸ் மாநில ஆளுநர் "ஜோன்
கொனலி" படுகாயமடைந்தார்.
அதே நாளில் உதவி-ஜனாதிபதி லிண்டன்
ஜோன்சன் அமெரிக்காவின் 36வது
அதிபராக ஆனார்.
1965 - இந்தோனீசியாவின் கம்யூனிசத்
தலைவர் இராணுவத்தினரால்
கைப்பற்றப்பட்டு சுட்டுக்
கொல்லப்பட்டார்.
1974 - ஐக்கிய நாடுகள் பொதுச்
சபையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம்
பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது.
1975 - பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை
அடுத்து ஜுவான் கார்லொஸ்
ஸ்பெயின் மன்னனானார்.
1989 - மேற்கு பெய்ரூட்டில்
இடம்பெற்ற குண்டுவெடிப்பில்
லெபனான் ஜனாதிபதி ரெனே
மோவாட் கொல்லப்பட்டார்.
1990 - மார்கரட் தாட்சர் ஐக்கிய
இராச்சியத்தின் பிரதமர் பதவியைத்
துறந்தார்.
2002 - நைஜீரியாவில் உலக அழகிப்
போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற
தாக்குதலில் 100 பேருக்கு மேல்
கொல்லப்பட்டனர்.
2003 - ஜோர்ஜியாவில் அதிபர் எடுவார்ட்
ஷெவர்நாட்சேயின் எதிராளிகள்
நாடாளுமன்றத்தைத் தம்
கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து
அதிபரைப் பதவி விலகுமாறு கோரினர்.
2005 - ஜேர்மனியின் முதலாவது
பெண் அதிபராக (சான்சிலர்)
ஏங்கலா மேர்க்கெல் தெரிவு
செய்யப்பட்டார்.
2005 - எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட
விளையாட்டு இயந்திரம்
வெளியிடப்பட்டது.
2007 - இலங்கை அரசாங்கம் தமிழர்
புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.
பிறப்புகள்
1830 – ஜல்காரிபாய் , இந்திய
விடுதலைப் போராட்ட வீராங்கனை (இ. 1858 )
1890 – சார்லஸ் டி கோல், பிரான்சின்
18வது அரசுத்தலைவர் (இ. 1970 )
1898 – லயனல் ராபின்ஸ் ,
பிரித்தானியப் பொருளியல்
அறிஞர் (இ. 1984)
1904 – மர்ரே ராஜம் , தமிழகத்
தொழிலதிபர், பதிப்பாளர்,
கொடையாளர் (இ. 1986 )
1904 – இலூயீ நீல் , நோபல் பரிசு
பெற்ற பிரான்சிய இயற்பியலாளர்
(இ. 2000 )
1939 – முலாயம் சிங் யாதவ், இந்திய
அரசியல்வாதி
1943 – பில்லி ஜீன் கிங் , அமெரிக்க
டென்னிசு வீராங்கனை
1958 – ஜேமி லீ குர்திஸ், அமெரிக்க
நடிகை
1967 – பொறிஸ் பெக்கர் ,
செருமானிய-சுவிசு டென்னிசு
வீரர்
1967 – மார்க் ருஃப்பால்லோ ,
அமெரிக்க நடிகர்
1968 – ரஸ்மஸ் லெர்டெர்ஃப் ,
பி.எச்.பி நிரல் மொழியைக்
கண்டுபிடித்தவர்
1969 – மர்ஜானே சத்ரபி , ஈரானிய
எழுத்தாளர்
1970 – மாவன் அத்தப்பத்து, இலங்கைத்
துடுப்பாளர்
1984 – ஸ்கார்லெட் ஜோஹான்சன் ,
அமெரிக்க நடிகை
1986 – ஆஸ்கர் பிஸ்டோரியஸ் ,
தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீரர்
இறப்புகள்
1774 – ராபர்ட் கிளைவ் , ஆங்கிலேய
இராணுவ வீரர், அரசியல்வாதி (பி. 1725)
1963 – ஜான் எஃப். கென்னடி ,
அமெரிக்காவின் 35வது அரசுத்தலைவர்
(பி. 1917 )
1976 – மு. திருச்செல்வம் , இலங்கைத்
தமிழ் அரசியல்வாதி (பி. 1907 )
1997 – தி. சதாசிவம் , தமிழகப்
பத்திரிகையாளர், திரைப்படத்
தயாரிப்பாளர் (பி. 1902 )
2011 – சுவெத்லானா
அலிலுயேவா , உருசிய-அமெரிக்க
எழுத்தாளர் (பி. 1926 )
2011 – லின் மர்குலிஸ், அமெரிக்க
உயிரியலாளர் (பி. 1938)
2012 – பி. கோவிந்த பிள்ளை , இந்திய
அரசியல்வாதி (பி. 1926 )
2015 – சலாகுதீன் காதர் சௌத்ரி ,
வங்காளதேச அரசியல்வாதி (பி. 1949 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( லெபனான் , 1943)
ஆசிரியர் நாள் ( கோஸ்ட்டா ரிக்கா ) .
நெட்டாண்டுகளில் 327 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1574 - சிலியின் ஜுவான்
பெர்னாண்டஸ் தீவுகள்
கண்டுபிடிக்கப்பட்டன.
1908 - அல்பேனிய எழுத்துக்கள்
அறிமுகப்படுத்தப்பட்டது.
1922 - துட்டன்காமுன் என்ற எகிப்திய
பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட
சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
1935 - பசிபிக் பெருங்கடலைத்
தாண்டி முதன்முறையாக விமானத்
தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா
கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை
விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம்
நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன்
மணிலாவை அடைந்தது.)
1940 - இரண்டாம் உலகப் போர் :
இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத்
தொடர்ந்து கிரேக்கப் படைகள்
அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை
விடுவித்தனர்.
1942 - இரண்டாம் உலகப் போர் :
ஜேர்மனிய தளபதி பிரீட்றிக் பவுலஸ்,
ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி
வளைக்கப்பட்டிருப்பதாக ஹிட்லருக்கு தந்தி
மூலம் செய்தி அனுப்பினான்.
1943 - இரண்டாம் உலகப் போர் :
அமெரிக்கத் தலைவர் பிராங்கிளின்
ரூஸ்வெல்ட் , பிரித்தானியப் பிரதமர்
வின்ஸ்டன் சேர்ச்சில், சீனத் தலைவர் சியாங்
காய்-செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர்
கெய்ரோவில் சந்தித்தனர்.
1943 - லெபனான் , பிரான்சிடம்
இருந்து விடுதலை பெற்றது.
1956 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
மெல்பேர்ணில் ஆரம்பமாயின.
1963 - அமெரிக்க ஜனாதிபதி ஜோன்
எப். கென்னடி டெக்சாசில் லீ
ஹார்வி ஒஸ்வால்ட் என்பவனால்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
டெக்சாஸ் மாநில ஆளுநர் "ஜோன்
கொனலி" படுகாயமடைந்தார்.
அதே நாளில் உதவி-ஜனாதிபதி லிண்டன்
ஜோன்சன் அமெரிக்காவின் 36வது
அதிபராக ஆனார்.
1965 - இந்தோனீசியாவின் கம்யூனிசத்
தலைவர் இராணுவத்தினரால்
கைப்பற்றப்பட்டு சுட்டுக்
கொல்லப்பட்டார்.
1974 - ஐக்கிய நாடுகள் பொதுச்
சபையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம்
பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது.
1975 - பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை
அடுத்து ஜுவான் கார்லொஸ்
ஸ்பெயின் மன்னனானார்.
1989 - மேற்கு பெய்ரூட்டில்
இடம்பெற்ற குண்டுவெடிப்பில்
லெபனான் ஜனாதிபதி ரெனே
மோவாட் கொல்லப்பட்டார்.
1990 - மார்கரட் தாட்சர் ஐக்கிய
இராச்சியத்தின் பிரதமர் பதவியைத்
துறந்தார்.
2002 - நைஜீரியாவில் உலக அழகிப்
போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற
தாக்குதலில் 100 பேருக்கு மேல்
கொல்லப்பட்டனர்.
2003 - ஜோர்ஜியாவில் அதிபர் எடுவார்ட்
ஷெவர்நாட்சேயின் எதிராளிகள்
நாடாளுமன்றத்தைத் தம்
கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து
அதிபரைப் பதவி விலகுமாறு கோரினர்.
2005 - ஜேர்மனியின் முதலாவது
பெண் அதிபராக (சான்சிலர்)
ஏங்கலா மேர்க்கெல் தெரிவு
செய்யப்பட்டார்.
2005 - எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட
விளையாட்டு இயந்திரம்
வெளியிடப்பட்டது.
2007 - இலங்கை அரசாங்கம் தமிழர்
புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.
பிறப்புகள்
1830 – ஜல்காரிபாய் , இந்திய
விடுதலைப் போராட்ட வீராங்கனை (இ. 1858 )
1890 – சார்லஸ் டி கோல், பிரான்சின்
18வது அரசுத்தலைவர் (இ. 1970 )
1898 – லயனல் ராபின்ஸ் ,
பிரித்தானியப் பொருளியல்
அறிஞர் (இ. 1984)
1904 – மர்ரே ராஜம் , தமிழகத்
தொழிலதிபர், பதிப்பாளர்,
கொடையாளர் (இ. 1986 )
1904 – இலூயீ நீல் , நோபல் பரிசு
பெற்ற பிரான்சிய இயற்பியலாளர்
(இ. 2000 )
1939 – முலாயம் சிங் யாதவ், இந்திய
அரசியல்வாதி
1943 – பில்லி ஜீன் கிங் , அமெரிக்க
டென்னிசு வீராங்கனை
1958 – ஜேமி லீ குர்திஸ், அமெரிக்க
நடிகை
1967 – பொறிஸ் பெக்கர் ,
செருமானிய-சுவிசு டென்னிசு
வீரர்
1967 – மார்க் ருஃப்பால்லோ ,
அமெரிக்க நடிகர்
1968 – ரஸ்மஸ் லெர்டெர்ஃப் ,
பி.எச்.பி நிரல் மொழியைக்
கண்டுபிடித்தவர்
1969 – மர்ஜானே சத்ரபி , ஈரானிய
எழுத்தாளர்
1970 – மாவன் அத்தப்பத்து, இலங்கைத்
துடுப்பாளர்
1984 – ஸ்கார்லெட் ஜோஹான்சன் ,
அமெரிக்க நடிகை
1986 – ஆஸ்கர் பிஸ்டோரியஸ் ,
தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீரர்
இறப்புகள்
1774 – ராபர்ட் கிளைவ் , ஆங்கிலேய
இராணுவ வீரர், அரசியல்வாதி (பி. 1725)
1963 – ஜான் எஃப். கென்னடி ,
அமெரிக்காவின் 35வது அரசுத்தலைவர்
(பி. 1917 )
1976 – மு. திருச்செல்வம் , இலங்கைத்
தமிழ் அரசியல்வாதி (பி. 1907 )
1997 – தி. சதாசிவம் , தமிழகப்
பத்திரிகையாளர், திரைப்படத்
தயாரிப்பாளர் (பி. 1902 )
2011 – சுவெத்லானா
அலிலுயேவா , உருசிய-அமெரிக்க
எழுத்தாளர் (பி. 1926 )
2011 – லின் மர்குலிஸ், அமெரிக்க
உயிரியலாளர் (பி. 1938)
2012 – பி. கோவிந்த பிள்ளை , இந்திய
அரசியல்வாதி (பி. 1926 )
2015 – சலாகுதீன் காதர் சௌத்ரி ,
வங்காளதேச அரசியல்வாதி (பி. 1949 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( லெபனான் , 1943)
ஆசிரியர் நாள் ( கோஸ்ட்டா ரிக்கா )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக